×

கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்: பிரதமர் மோடி

டெல்லி: விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது


Tags : Kale ,Modi , Kale Ratna Award Name Change: Prime Minister Modi
× RELATED காசாவில் கர்னல் காலே மரணத்துக்கு இந்தியா இரங்கல்